புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (09) மாலை 4 மணி முதல் பாடசாலையின் ஏ.எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் இடம் பெற்றது.
அதிபர் எச்.ஏ.ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீண்ட காலத்துக்கு பின்னர் சாஹிரா பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒன்றில் 300 க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.வரவேற்புரையையும்...