Puttalam Online
current

சம்சுதீன் ஹலரத் அவர்கள் கைப்பட எழுதிய கடிதம்

  • 8 February 2012
  • 586 views

புத்தளத்தில் இஸ்லாமிய இயக்க முன்னோடிகளில் ஒருவரும், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியை புத்தளம் மண்ணில், ஆசிரியர் இஸ்மத் போன்ற சிலரோடு இணைந்து அறிமுகப்படுத்தியவருமான ஓர்பே ஆசிரியர் அவர்கள் அன்று புத்தளத்தில் நிலவிய முஸ்லிம்களின் நிலமை தொடர்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞ்சரும், மகரகம கபூரிய்யா அறபுக்கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய சம்சுதீன் ஹலரத் அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு ஹலரத் அவர்கள் தான் கைப்பட எழுதிய கடிதம்.

ஓர்பே ஆசிரியர் அவர்கள் கொப்பறா பள்ளிக்குப் பின்னுள்ள தன்னுடைய வீட்டில் ( இல 29, 3ம் ஒழுங்கை, 3 ம் குறுக்குத் தெரு) முதன்முதலாக அல் குர்ஆன் வகுப்பை ஆரம்பித்து நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All