முதளைப்பாளியை பிறப்பிடமாகவும் புத்தளம் வான்வீதியில் வசித்து வந்தவருமான அப்துல் நிஸார் அவர்கள் 27.02.2012 அன்று காலமானார்கள். அன்னார் காலம் சென்ற தம்பி மரைக்கார், சமீனா உம்மா தம்பதிகளின் புதல்வரும், அஸ்மாவின் கணவரும், பஸ்மில், ஜெஸ்மின், ஜெரூஸா ஆகியோரின் தகப்பனாரும், ஜிப்ரி, முப்லிஹா, மஃரூப் ஆகியோரின் மாமனாரும், மஹ்பூப், ராஸமரைக்கார், ஸாதிகுல் ஜன்னா, மர்ஹுமா லதீபா உம்மல் புக்ரா, மலீஹா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அப்துல் நிஸார்
February 28, 2012 | 0 comments

