PuttalamOnline

கொத்தாந்தீவு அல்மினா பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள்

(அபூ முஸ்னா)

முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு அல்மினா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளின் போது சிறுவர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதையும், அங்கு இடம்பெற்ற சிறுவர்களின் வினோத உடைப் போட்டியின் சில பகுதிகளையும் படங்களில் காணலாம்.

Leave a Reply

Required fields are marked *.

CAPTCHA Image

*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)