Puttalam Online

header

header

gggg

gggg
other-news

ஆசிரியர்களுக்கான புதிய YOU TUBE !

  • 16 April 2012
  • 300 views

(அஸாம் அஸீஸ்)

வீடியோக்களில் பிரபலமான YOU TUBE வலைதளம் ஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான  youtube.com/teachers என்ற சேனலை உருவாக்கி உள்ளது. இந்த சேனலை பயன்படுத்தி வீடியோ மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படங்களை நடத்த முடியும் . மேலும் கல்வி சம்பந்தப்பட்ட பல வீடியோ தொகுப்புகளை இந்த சேனலில் பார்த்து உங்கள் அறிவு திறனை வளர்த்து கொள்ளலாம்.

இந்த வலை தளம் கீழ்க்காணும் சேவைகளை அளிக்கிறது.

1. நேரடி ஒளிபரப்பு (LIVE TELECAST)

2. நேரடியாக கருத்துக்களை பகிர்த்து கொள்ளும் வசதி

3. உங்களுக்கு பிடித்த வீடியோக்களை தொகுப்பாக அமைத்துக்கொள்ளலாம்.

4. நீங்கள் கடைசியாக பார்த்த வீடியோவை எளிதில் சேமித்து வைக்கும் வசதி.

5. குறிப்பிட்ட உங்கள் பாடங்களுக்கு ஏற்ற வீடியோக்களை தேடி எடுக்கும் வசதி.

அது மட்டும் அல்லாமல் http://www.youtube.com/education என்ற வலைதளத்தில் கல்வி மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட பல வீடியோ தொகுப்புகள் உள்ளளன. இந்த வலைபதிவும் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள பயன் உள்ளதாக உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
ஒன்லைன் வணிகம்View All
  • LED head Light 

    hx-t6_bright_cree_xm-l_t6_led_headlight_01

    Print PDFOutput bright can come to max 1800-2000 lumens [lm] Internal wiring applies the high effici...

    1 March 2015
  • House For Sale

    IMG-20150225-WA0012

    Print PDF No.16/6,  Lane no 6  , 5th cross Street , Puttalam Rs. 25 Lakhs 075 575 62 30 Share the ...

    26 February 2015
  • 4G DONGLE USED 

    5529054_f3df71a0-5430-11e4-9301-c6984908a8c2

    Print PDFSTC  HUAWEI 43.2 Speed TRC Approved     Share the post "4G DONGLE USED " Facebo...

    25 February 2015
  • Canon Printer For Sale

    extrabilder311663_large

    Print PDFCanon Printer For Sale Wifi Colour Scan Colour Printer Colour  Photo Copy   Share the...

    20 February 2015
சுவடிக்கூடம்View All
ESM Mudalali
Paandi
paakku vetti
pettaham 2
Goat
Record 3
puliya maram
Kandalkuda mosque 2
salt 6