புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை கடந்த 21 மற்றும் 22 திகதிகளில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதன் அடிப்படையில் பின்வரும் 61 மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான மேலதிக விபரங்கள் கடிதம் மூலம் மிக விரைவில்அனுப்பிவைக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெயர் பட்டியலை பார்வையிட இங்கே சுடக்கவும்: Isalahiyya Interview Results -2012


