Asian Electricals இன்று தீ பற்றி முற்றிலும் சேதமுற்றன பக்கத்தில் உள்ள கடைகளும் சேதமுற்றன. இதனை எமது சகோதரர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் அணைத்தார்கள். பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வியாபாரம் மீண்டும் வியாபிக்க இறைவனை பிரார்த்திப்போம்.
Asian Electrical கடைத்தொகுதியில் தீ விபத்து
May 3, 2012 | 2 Comments





May 4, 2012 at 9:30 pm
அல்லாஹ்வின், உதவியோடு,வியாபாரம்,நன்கு அமையனும்.
ஆமீன்.
May 3, 2012 at 5:55 pm
இந்நாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
சாஹிர் காக்காவின் Asian Electricals முற்றாக சேதமுற்றுள்ளதாக கேள்விப்பட்டேன். அல்லாஹ் அவர்களுக்கு இருந்ததனைவிட பலமடங்கு வியாபாரத்தினை அதிகரித்து கொடுக்க வேண்டும். அவரின் உள்ளத்தை அல்லாஹ்வின் பக்கம் மீளச்செய்து… மனம் தளராத பக்குவத்தையும் தைரியத்தையும் அவருக்கு கொடுக்க வேண்டும்…
உண்மையில் இந்த வியாபார நிலையத்தை சாஹிர் காக்கா மிகவும் முன்மாதியாக நடாத்தி வந்தார்.. அதன் மூலம் சமூகத்தில் கஷ்டப்படும் பலருக்கு உதவினார்.
அண்மையில் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்துக்கான உதவிகேட்டு சென்றபோது, அதற்கான மின்சார உபகரணங்கள் அனைத்தையும் இலவசமாக தந்து உதவினார். அல்லாஹ் அவரின் வியாபாரத்தினை உடனடியாக ஆரம்பிப்பதற்கு உதவுவானாக என பிரார்த்திப்போம்…