PuttalamOnline

கிராம சேவகர் ரபீக்

| 0 comments

புத்தளம் வெட்டுக்குளம் வீதியை பிறப்பிடமாகவும் கல்பிட்டி பெரிய குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கிராம சேவகர் ரபீக் அவர்கள் 08.05.2012 அன்று காலமனார்கள். அன்னார் மர்ஹும்கலான மௌலவி அபுல்ஹஸன், சித்தி ஜசரைதா உம்மா தம்பதிகளின் புதல்வரும், சித்த நிஹாராவின் கணவரும், லிக்சான், ரிஸ்லா, ரிஸ்னான் ஆகியோரின் தந்தையும், கிராம சேவகர் பவுஸ், இத்தி நுவார், ஆசிரியைகளான உம்மு ஹஸீனா, பைருஸ் ஹதீஜா, தஸ்னீம் நபீஸா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)