Puttalam Online
funeral

ஹனீபா முஹம்மது நஸீம்

  • 22 May 2012
  • 521 views

இன்னாளில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்.

பதுளையை பிறப்பிடமாகவும் புத்தளம் கங்காணிக்குளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஹனீபா முஹம்மது நஸீம் (Dada) அவர்கள் 22.05.2012 அன்று காலமானார்கள். அன்னார் மர்ஹும்களான ஹனீபா, சபா உம்மா தம்பதிகளின் புதல்வரும், ஹிதாயா அவர்களின் கணவரும் ஆவார். மேலும் மர்ஹும் சரீப், மர்ஹும் முஹம்மது, நிசாம், கிச்சில், பாத்திமா ஆகியோரின் சகேதரரும், அமீர், சியானா, சிபாயா, மெஹரூன், சியாம், சிபானா ஆகியோரின் தந்தையும், றிஸ்வான் சாபார், சியாம், நமாஸ், சனூஸ், ரசீதா, உமாமா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All