PuttalamOnline

காசிமிய்யா அரபுக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி

| 0 comments

(Casimiyya Media Unit)

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் இல்லங்களுக் கிடையிலான இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இன்ஷா அல்லாஹ் 03.06.2012 பி.ப. 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதில் பிரதம அதிதியாக தேச மானி, தேச பந்து, தேச கீர்த்தி கலாநிதி அல்ஹாஜ் எம்.எச்.எம்.எம்.மஹ்ரூப் மரிக்கார் (முன்னால் பிரதி கல்விப் பணிப்பாளர் நாயகம், புத்தளம்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். மற்றும் கண்ணியமிக்க உலமாக்களும், கொளரவத்திற்குறிய அரசியல்வாதிகளும், சங்கைக்குறிய சமூகத் தலைவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளுகிறார்கள்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)