PuttalamOnline

கே.எம்.இப்றாஹிம்

| 0 comments

இன்னாளில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகவும், புத்தளம் மௌலா மகாம் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்தவரும் முஜிபாஸ் ஜுவலரி உரிமையாளருமான அல்ஹாஜ் கே.எம்.இப்றாஹிம் அவர்கள் 06.06.2012 அன்று காலமானார்கள். அன்னார் ஹாஜியானி நூரும்மா அவர்களின் கணவரும், அல்ஹாஜ் சமீல், சாபிர், சமாயில், ஆசிரியை சமீரா (புத்தளம் செய்னப் பாடசாலை), முஜீபா ஆகியோரின் தகப்பனாரும் ஆவார். மேலும் ஆசிரியர் றசீம், சிராஜுதீன், றஸ்மினா, அஹ்ரோஸ், பாத்திமா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)