இன்னாளில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்
முஜாஹிதீன் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த மர்ஹும் அப்துல் லதீப், உம்மு ஹானி தம்பதிகளின் புதல்வி ரிஹானா 07.06.2012 அன்று காலமானார்கள். அன்னார் மர்ஹும் எச்.எம்.இஸ்மாயிலின் மகன் அமீனின் மனைவியும், பசாரத், பஸ்ரா ஆகியோரின் தாயும், சுபியான், அஸ்கர், அர்ஸத் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

