PuttalamOnline

முஹம்மது சரீப்

| 0 comments

இன்னாளில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

புத்தளம் இபுனுபதூதா வீதி மிஃராஜ் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த முஹம்மது சரீப் அவர்கள் 02.07.2012 அன்று காலமானார்கள்.

அன்னார் மர்ஹும் நாகூர் பிச்சை, மீரா நாச்சியார் தம்பதிகளது புதல்வரும், பூநோனா அவர்களது கணவரும், ஹனீபா, மர்ஹும் சாலிபு, இபுனு, ஜொஹரா, ஜெமிலா ஆகியோரின் சகோதரரும், நாசர், சாஜஹான், நளீம், ஷியான், நௌபீ, ஜெமீல்கான், ஹஸீம், ரஸ்மிலா, ஜரீபா, நிரோஷா, நிஸ்பா, மர்ஹும் நவாஸ் ஆகியோரது தகப்பனாரும் ஆவார்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)