புத்தளம் நகரிலுள்ள பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காக குடிசைக் கைத்தொழில் சம்மந்தமான பயிற்சிநெறி 2012.06.18 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நகர பிதா K.A. பாயிஸின் ஏற்பாட்டில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்றுவிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி நெறியினை நெறிப்படுத்தினர்.



