PuttalamOnline

வேலைகளைக் கண்டு பிடித்து கட்டிப்பிடிப்பது எப்படி – FREE WORKSHOP

| 3 Comments

எதை செய்வதாக இருந்தாலும் ஒரு முறை இருக்கிறது, அதே போல் தான் நம் திறமைகளுக்கு ஏற்றவாறு வேலையை தேடுவது. வேலைகளை கண்டு பிடித்து கட்டிப்பிடிப்பது எப்படி? CV யில் அடங்குபவைகள் என்ன என்ன? ஒரு வேலைக்கு எப்படி ஒருவரை தெரிவு செய்கிறார்கள்? தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு எப்படி பதில் அளிப்பது. போன்றவைகளை இந்த செயலமர்வில் அறிந்து கொள்ளலாம்.

இது UK High Commision இல் வேலைக்கு ஆட்களை எடுக்கும் ஒருவரால் நமது சகோதரனான் இஷாம் மரிக்காருக்கு கூறப்பட்டு. அவர் மூலமாக நமது சகோதர்களுக்கு கூறப்பட உள்ளது.

இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயதெல்லை கிடையாது. தமிழ் மொழி மூலமாகவே நடைபெறும். இது முற்றிலும் இலவசம்.

3 Comments

  1. Nowadays everyone has got easy access to internet and find whatever they wanted. Just type “interview tips” in Google and get plenty of information. That’s what people don’t bother about these kinds of workshops.

    However Isham’s idea to serve the community should be appreciated.

  2. அன்புள்ள இஷாம்,

    “தேவையானவற்றை இலவசமாக கொடுத்தால் அதை அனுபவிக்க தெரியாத மடையர்கள் நமது புத்தள இளைஞர்கள். வெறும் இருவர் தான் இந்த பட்டறையில் அறிந்து சென்றனர்.” என்ற உங்கள் கவலையை கண்டேன். தேவையுள்ளவர்கள் தானே வருவார்கள். இரண்டு பேருக்காவது தேவை இருந்துள்ளது என்று சந்தோஷப்படுவதற்குப் பதிலாக ஏன் ஆத்திரப்படுகிறிர்கள்.

    இந்த இலவச பட்டறைக்கே இப்படி என்றால், எப்படி அரசியல் விடயத்தில் உங்களின் ” கூடிப் பேசி, விட்டுக் கொடுத்து, புதுமை அரசியலை உலகத்துக் காட்டி வாய் பிளக்கச் செய்வது? CV இல்லாமலே வேலை தேடி எடுக்கும் திறமை புத்தளத்தில் உள்ளது என்பதையும் கொஞ்சம் நினைவு கொள்ளலாமே.

  3. தேவையானவற்றை இலவசமாக கொடுத்தால் அதை அனுபவிக்க தெரியாத மடையர்கள் நமது புத்தள இளைஞர்கள். வெறும் இருவர் தான் இந்த பட்டறையில் அறிந்து சென்றனர். வாழ்க நமது எதிர்கால தலைவர்களும் அதன் ஊக்குவிப்பாளர்களும்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)