PuttalamOnline

மாம்புரியில் ஆர்ப்பாட்டம்

| 0 comments

கல்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாம்புரி கிராம மக்கள் அக்கிராமத்தில் கடமையாற்றும் கிராம சேவகரினை இடம் மாற்றக்கோரி கல்பிட்டி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கிராம சேவகரினை உடனடியாக இடமாற்றுமாரும், பாதிக்கப்பட்ட பொலிசாருக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கோசமிட்டதுடன் அது தொடர்பான சுலோகங்களினையும் ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)