PuttalamOnline

அல்ஹாஜ் நவாஸ் (பாஸ்)

| 0 comments

இன்னாளில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிவூன்

புத்தளம் கங்காணிக்குளம் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் நவாஸ் (பாஸ்) அவர்கள் 09.07.2012 அன்று காலமானார்கள்.

அன்னார் மர்ஹும்களான அப்துல் கரீம், ரஹ்மத் பீவி தம்பதிகளின் புதல்வரும், ரிஸானாவின் கணவரும், அப்துல் கபூர், சித்தி பரீதா ஆகியோரின் மருமகனும், நிம்சாத், நப்லா, நிசாத் ஆகியோரின் தந்தையும், மஹ்பூப் நாச்சியா, உம்மு நைமா, அப்துல் வஹாப், அப்துல் ஹலீம், ஐஸா உம்மா, மல்லிஹா உம்மா, ரொம்சியா உம்மா, ரசானா, ரியாஸ் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)