தமிழ் சாகித்திய விழாப் போட்டியில் முந்தல் பிரதேச மட்டத்தில் கலந்து கொண்ட புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மாணவிகள் நான்கு பேரும் முதலாம் இடங்களையே பெற்றுக் கொண்டனர் என்பது பாராட்டக் கூடிய விடயமாகும். அவர்களை பாடசாலை சமுகம் பாராட்டுகின்றது.- இஸ்மினா முசத்திக் – தரம் 13
- தாகிரா ரபாயிதீன் - தரம் 13
- சிபாகா முபீன் – தரம் 9
- பாத்திமா முசம்மில் – தரம் 5

