PuttalamOnline

அல்ஹாஜ் செய்யது ரஹ்மதுல்லாஹ்

| 0 comments

தக்வா பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் செய்யது ரஹ்மதுல்லாஹ் அவர்கள் 15.07.2012 அன்று காலமானார்கள். அன்னார் மர்ஹும்களான குப்ப மரைக்கார், ஐதுரூஸ், ஹம்ஸா பீவி ஆகியோரின் புதல்வரும், ராபியா உம்மாவின் கணவரும், அபூஹுரைரா, அல்ஹாஜ் ஜாபிர், மர்ஹுமா ஜன்னதுல் ஹைர், சாரா உம்மா ஆகியோரின் சகோதரரும், அஷ்ஷெய்ஹ் முஹம்மது இர்பான், அல்ஹாஜ் முஹம்மது பலுலூன், சித்தி பஸீஹா, சித்தி மஸாஹிரா, அப்துல் ஹகீம், முஹம்மது சனூஸ், பாத்திமா நுஸ்ரா, ஆகியோரின் தந்தையும், முஹம்மது பசீர் ஆசிரியர், முஹம்மது ரிஸ்வான், சில்மியா ஆசிரியை, பாத்திமா பரீஹா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)