புத்தளத்தின் ஊடக வரலாற்றில் சமூக ஊடகமொன்ராக தனது பயணத்தில் ஒருவருடத்தை கடந்து நிற்கின்ற இவ்விணையத் தளம் உலகம் முழுவதிலுமுள்ள பல இலட்சம் வாசகர்களினால் தரிசிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்விணையத்தளத்தின் வளர்ச்சியில் இன்னுமொரு மைற்கல்லாக காணொளிகளுக்கான தனியானதொரு பக்கம் இன்றுமுதல் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
எமது பிரதேசத்தின் நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் கல்வி, கலாசார, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகள் என பலதுறைகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நீங்களும் எமது பிரேதேசம் தொடர்பான காணொளிகளை இப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம்.


August 5, 2012 at 12:37 am
மேலும் மேலும் மக்கள் ஆசியுடன் வளர வாழ்த்துக்கள்
August 4, 2012 at 11:58 pm
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மென்மேலும் சிறப்புற்று வளர வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்