வரலாற்றில் முதல் தடவையாக புத்தளம் தள வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
வைத்தியசாலையின் அத்தியட்சகர் திரு. அசோக பெரேரா‚ வைத்திய சாலையின் அபிவிருத்தி குழுத்தலைவர் எம்.ஆர்.எம். மலிக்‚ வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து தரப்பினதும் பங்களிப்புடன் இவ் இப்தார் நிகழ்வு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சகல கட்சிகளினதும் அரசியல் பிரமுகர்கள்‚ அரச நிறுவனங்களது பிரதிநிதிகள்‚ ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டவர்களும் இனம்‚ மதம் பாராது கலந்து கொண்டனர்.








August 15, 2012 at 8:02 pm
அன்புள்ள எதிர்கால இப்தார் ஏற்பாட்டளர்களுக்கு,
இப்ப இது ஒரு பெஷனா பெயித்திது. திரும்பிர பக்கமெல்லாம் இப்தார்தான். மஹிந்த ஒருபக்கம் குடுக்கிறாரு, யாண்டு தெரிய இல்ல. அங்கிட்டு விரவன்க்ச இப்தார்ல பிரயாணி அடிக்கிறாரு. கெழக்கில எல்லா கட்சிவொலம் கடக்கரயில, நாடு ரோட்டிலெண்டு இப்தாரு, ஆனா யாரொம் இப்த்தாரிண்ட மகிமய மதிச்சி செய்றதா இல்ல.
அங்க சாப்பிட வார ஆள்கள பாத்தா சொல்ல தேவையில்ல. அதோட அவங்க சாப்பாடு அடிக்கிற அளவு இக்கிரே. யா ரஹ்மானே சொல்லி மாழாது. மூனு நாளக்கி சேத்து ஒரு புடி புடிப்பாணுவ. அங்க கேட்டகிர சத்தம் இக்கிரே இன்ஷா அல்லா, மாஷா அல்லா, அல் ஹம்துலில்லா, அல்லாஹு அக்பர் எண்டு ஓதட்டில இருந்து சும்மா தண்ணி மாதிரி ஆண்டவன துதிபாடுவாங்க. ஆனா சப்பாட்டமாத்திரம் தண்ட பக்கத்துக்கு இழுத்து இழுத்து வச்சிக்கிடுவாணுவ. ஹதிஸ்வொல்ல இப்படி இப்தார் எல்லாம் இகிராண்டு பாக்கவேனோம். சமாதானத்க்கான யுத்தம் மாதிரி , சாப்பாட்டுக்கான நோம்பா எண்டு கேட்கனமாதிரி ஈக்கிது. நாம சொல்றது பொழயா ஈந்தா அல்லா மொகத்துக்காக மன்னிச்சிக்கிடுங்க.
August 18, 2012 at 6:10 am
சக்காத்து கொடுக்க மாட்டாங்க இப்தார் கொடுப்பாங்க. சகாத்து இப்தார் ஆஹா மாரி உள்ளது
August 15, 2012 at 11:39 am
நல்ல முன்மாதிரி. எமது கலாச்சாரங்களை சிறந்த முறையில் அடுத்த சமூகத்துக்கு எத்தி வைக்க இப்தார் ஒரு வாய்ப்பு. முயற்சிகள் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்!
August 18, 2012 at 5:54 am
நிங்களிகிங் சொன்னா நங்களிகிங் சரிங் என்று சொல்றது. இது அங்கட போசாக் , வெசாக் மாதிரி இருக்குது. இவனுவ எப்படி அல்லாக்கு முகங் கொடுப்பாணுவ ? உங்கட முஸ்லிம் ஆட்கலிலை எத்தனை ஆளு சாப்பிட இல்லமல் இருக்கிறது. நல்லங் யோசித்து செய்ங்க.
August 18, 2012 at 5:57 am
பிறை ஒரு பிறை, அமாவசை பிறை.