பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையக நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுதியொன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் இன்று வியாழக்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டது.
நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் நூலக பொறுப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜினதாச கித்துலகொடவிடம் தப்ஹீமுல் குர்ஆன் தொகுதிகளை கையளித்தார். இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும் கலந்துகொண்டார்.
நன்றி: Tamil Mirror



August 21, 2012 at 10:13 am
It is a commendable move. Insha Allah, They will arrange to provide Muslims with their religious book, so that we have the opportunity to learn about Buddhism. We, good Muslims, can become good Buddhist too. By giving, we are given. Overall, it is a good move to make good Muslim to become a good Buddhist.
Alhamdhu Lillah.