வழமைபோன்று புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் அனுசரணையுடன் இடம்பெறும் பெருநாள் தொழுகை இம்முறையும் புத்தளம் சாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. பெருநாள் தொழுகை ஆரம்பிக்கும் நேரம் காலை 6.30 மணி.
இவ்வண்ணம்
இஸ்லாமிய நலன்புரி அமைப்பு


August 19, 2012 at 5:21 pm
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் “ஈத் முபாரக்”எனது பெற்றோர்,சஹோதரர்ஹல்……….எனது அன்புக்கும் ஒன்றாஹவே இருக்கும் எனது பஜார் “சஹிரியான்சே”அவர்ஹளது பெற்றோருக்கும்,புத்தள நாகரா சபை தலைவர்,புத்தள மக்களின் தலைவர் அழ ஹாஜ் -கே.எ பாயிஸ் அவர்ஹளுக்கும் மற்றும் புத்தள வாழ் அணைத்து முஸ்லிம் சஹோதர சஹோதரி மார்ஹளுக்கும்,மற்றும் எனது நண்பர்ஹளுக்கும் -ஈத் முபாரக் ஈத் சயீத்-……………..-மொதமேது முஷ்பாக் (சஹிரியான்சே)-ஜிட்டாஹ்,சவுதி அரேபியா.