PuttalamOnline

நோன்புப் பெருநாள் ஒன்று கூடல் – ஹிஜ்ரி 1433

| 0 comments

வழமை போன்று இம்முறையும் விஷேட நோன்புப் பெருநாள் ஒன்று கூடல் ஒன்றை இலங்கை ஜமாத்தே இஸ்லாமி புத்தளம் கிளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்விற்கு பிரதான வளவாளராக , நாடறிந்த சிந்தனையாளரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமாகிய அஷ்ஷேய்க் ரவுப் zசைன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.08.2012 ( திங்கட்கிழமை) அன்று, இஷா தொழுகையை தொடர்ந்து புத்தளம் முஹிய்யதீன் ஜும்மா(பெரிய) பள்ளிவாசலில் நடைபெற இருக்கும் இந்நிகழ்விற்கு ஜமாத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது இலங்கை ஜமாத்தே இஸ்லாமி புத்தளம் கிளை.

Leave a Reply

Required fields are marked *.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)