Puttalam Online
art-culture

கவிஞர் முபாரக்கின் கவிதை – போராளி

  • 1 January 2013
  • 1,173 views

மனிதனாய் பிறந்த

ஒர் சீவனின்

போராட்டம் இருள் சூழ

வாழ்வதை

செவியுற்று உறங்குகையில்

பனிமூட்டத்தில்

விழைந்து

எழுதுகோலோடு எழுந்த

அவல

கண்ணீராய் உறைந்த

துளிதான்

இலையில் படிந்த

பனி எழுத்து

காகிதத்தில் மிதக்கும்

சோகக்கதை !

 

இவருக்காய் நீதி

வீழ்ந்தாலும்

நேயத்தில் வளரும்

உண்மைகள்

வெளியேறும் சாதனை

போராளியென

திகைத்து திகழும்

வீர மறவனென

பீரிட்டு  …………….

உலகத்திலெழும் !


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All