Puttalam Online
funeral

செய்னப் நாச்சியா

  • 13 February 2013
  • 791 views

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

புத்தளம் உஸ்மான் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த செய்னப் நாச்சியா அவர்கள் 09.02.2013 அன்று காலமானார்கள். அன்னார் மர்ஹும்களான நூர்தீன், ஹப்ஸா உம்மா தம்பதிகளின் புதல்வியும், மர்ஹும் முஹம்மது சுஹைப் அவர்களின் மனைவியும், ஜவாத், மௌஜுத், அஜ்வாத், ஜியாத், ஜெய்ஸ், பிர்தௌஸ், மௌலவி முஸ்தபா, நூர்ஜஹான், ஜஸீமா, ஜென்னத்தும்மா, பைரூஸா ஜனியா,  ருவைதா ஆகியோரின் தாயாரும், மீன் ஜெவ்பர், அன்சார் அலி, யூசுப், இபுன், நியாஸ், ஆகியோரின் மாமியாரும் ஆவார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – What Next…..?

  • Thursday,9 Jan 2020
சுவடிக்கூடம்View All