Puttalam Online
uncategorized

நூலகம் திறந்து வைப்பு

  • 16 March 2013
  • 964 views

(ரூசி சனூன்)

DSC01154

 

செலான் வங்கியின் 25  வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நூல்நிலையம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. செலான் வங்கியின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட நூல் நிலையத்திற்கு வங்கியினால் புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக செலான் வங்கியின் முகாமையாளர் கபில ஆரியரத்ன அவர்களும் பிரதி முகாமையாளர்கள் பத்மநாதன் நிரஞ்சன், ஜீவரத்தினம் ஆகியோரும் செலான் வங்கி புத்தளம் கிளை முகாமையாளர் ரொஷான் க்ரெரோ. சிலாபம் கிளை முகாமையாளர் எச்.ஹபீல், புத்தளம் வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஏ.என்.ஏ. சிரமான்ன, வடக்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் ஏ.சீ.எம். மஹ்ரூப் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .

 

DSC01140 DSC01142 DSC01147 DSC01149 DSC01151 DSC01152


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All