தேயட கிருல 2013 இன்று ஆரம்பம் .அம்பாறையில் உள்ள Hardy Technical Institute வளாகத்தில் இன்று கோலாகலமாக ஜனாதிபதி அவர்களால் பிற்பகல் 5.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது .
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இக்கண்காட்சி நடைபெறுகிறது .
அரசாங்க ,தனியார் நிறுவனங்களின் 200 கண்காட்சி கூடங்களை பொதுமக்களுக்கு பார்வையிடக் கூடியதாக உள்ளது .