Puttalam Online
kids

Puttalam Online க்கான பாடல்

Puttalam Online  க்கான பாடல்

 Logo.JPEG

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
புத்தளம் ஒன்லைனை வாழ்த்துகிறோம்
வாருங்கள் வாருங்கள்

 

இரண்டு வருட பூர்த்தியை
அழகாய் நாமும் காணவே
தோழ் கொடுக்க வாருங்கள்
தோழராக வாருங்கள்
உயர்வு காண வாருங்கள்
உரிமையோடு வாருங்கள்
உரிமையோடு வாருங்கள்

 

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
புத்தளம் ஒன்லைனை வாழ்த்துகிறோம்
வாருங்கள் வாருங்கள்

 

புத்தள வரலாற்றுதனை
மக்கள் எமக்கு உணர்த்தவே
அறிய செல்வம் வரலாற்றை
அழகாய் நாமும் கற்றோமே
அழகாய் நாமும் கற்றோமே

 

தோழ் கொடுக்க வாருங்கள்
தோழராக வாருங்கள்
உயர்வு காண வாருங்கள்
உரிமையோடு வாருங்கள்
உரிமையோடு வாருங்கள்

 

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
புத்தளம் ஒன்லைனை வாழ்த்துகிறோம்
வாருங்கள் வாருங்கள்

 

புத்தளம் ஒன்லைனில்
ஆக்கங்கள் ஓங்கி வளரவே
மார்க்கம் கூரும் வாழ்வினை
நாமும் வாழ்ந்து காட்டவே

 

பொறுப்பாளரே வாருங்கள்
அபிமானிகளே வாருங்கள்
பரிசு பெற வாருங்கள்
அனைவருமே வாருங்கள்
அனைவருமே வாருங்கள்

 

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
புத்தளம் ஒன்லைனை வாழ்த்துகிறோம்
வாருங்கள் வாருங்கள்

ஹப்ஸா ஹலீல்


One thought on “Puttalam Online க்கான பாடல்

  1. hina says:

    சிறந்த பாடல். புத்தளம் ஒன் லைன் வாழ்த்து பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All