Puttalam Online
kids

சிறுவர் பாடல் – குட்டி முயல்

குட்டி முயல் 

enhanced-buzz-522-1296590734-14

குட்டி முயல் குட்டி முயல் எனது வீட்டில்

பாசத்தோடு நான் அதனைப்  பார்த்து வளர்த்தேன்

கரத கொடுத்தேன் கீரை கொடுத்தேன் சந்தோசமாக

கூடினிலெ போட்டு வைத்தேன் காவலுக்காக

அன்று மாலை டியூசன் வகுப்பு சென்றுவிட்டேனே

திருடன் ஒருவன் என் முயலை தூக்கிச் சென்றான்

முயலைக் காணும் முயலைக் காணும் என்று அலரினேன்

எனது அப்பா செல்லக் குட்டி

நீ இருக்க எனக்கு ஏன் முயல் குட்டி \என்று அப்பா அள்ளி அணைத்தார்

 


2 thoughts on “சிறுவர் பாடல் – குட்டி முயல்

  1. hisma haleel says:

    இது ஹிஸ்மா ஹலீலின் ஆக்கம் ஆகும்

Leave a Reply to hisma haleel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All