புத்தளத்தின் பெறுமதிக்கமிக்க பொக்கிஷம் – முபாறக் ஆசிரியர்

(S.I.M. Akram) புத்தளத்தின் பெறுமதிக்கமிக்க பொக்கிஷம் – முபாறக் ஆசிரியர்   எமது புத்தளம் மண்ணில் எத்தனையோ பெறுமதிக்கமிக்க மனிதர்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். தற்போது வாழ்ந்துக்கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களை புத்தளத்தின்  இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்துவது பல வழிகளிலும் நன்மை பயக்கும். அத்தகையோரில் ஒருவர்தான் ஆசிரியர் சஹீத் முஹம்மத் முபாரக் அவர்கள். புத்தளம் நோர்த் வீதியில் அமைந்துள்ள பழம்பெரும் வீடான ஜெஸ்மின் கொட்டேஜ் (காஸிம் டொக்டர் வீடு) என பெயர் பெற்ற வீட்டில் 1938 ஆண்டு பெப்ரவரி மாதம் … Continue reading புத்தளத்தின் பெறுமதிக்கமிக்க பொக்கிஷம் – முபாறக் ஆசிரியர்