Puttalam Online
kids

அப்காவின் பச்சைக் கிளிப் பாடல்

அப்காவின் பச்சைக் கிளிப் பாடல்

images

பச்சை ஆடை அணிந்து வந்த
வண்ணப் பறவை கிளியாம்.

சிவப்பு மாலை கழுத்தில் அணிந்து
சிறகடித்த கிளியாம்.

பாழும் பழமும் உண்டு மகிழ
பறந்து வந்த கிளியாம்.

கூட்டினுள் இருக்க வருத்தப்பட்ட
குறும்புக் கார கிளியாம்.

நான் பாடும் பாட்டுகளை
திரும்பிப் பாடும் கிளியாம்

நான் பேசும் பேச்சுக்களை
திருப்பிப் பேசும் கிளியாம்

தன் நன்பர்களோடு சேர்ந்து வாழ
தாவிப் பறக்கும் கிளியாம்

——————————————————————-

    M.A. Fathima Afkha -Puttalam


One thought on “அப்காவின் பச்சைக் கிளிப் பாடல்

  1. Fathima Afka says:

    fantastic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All