Puttalam Online
puttalam-news

தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

  • 18 April 2013
  • 584 views

தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்புக்கு இணங்க இலங்கை ஆசிரியர் சேவையில் 3 – I ம்  தரத்திற்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழி மூல பட்டதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால்   விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள பதிவிறக்க பொத்தானை அழுத்துவதன் மூலம் 12.04.2013 அரச வர்த்தமானப் பத்திரிகையில்  பார்வையிடலாம்

index


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All