Puttalam Online
current

அனைத்து முடிவுகளும் ஒரே பார்வையில் ( தமிழ்மொழித் தினப் போட்டிகள்)

  • 5 May 2013
  • 496 views

( தகவல் தமிழ் பிரிவுபுத்தளம் கல்வி வலயம்)

புத்தளம் கல்வி வலய அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள்  23.04.2013 அன்று பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்திலும் 30.04.2013 அன்று தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றன.  அத்துடன் சிங்கள மாணவர்களுக்கான தமிழ் மொழித் தினப் போட்டிகள் 03.05.2013 அன்று பாத்திமா மகளிர் கல்லூரியிலும் நடைபெற்றன.

1-1 2-1 3-1

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All