Puttalam Online
puttalam-news

புத்தளம் ஓன்லைன் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

புத்தளம் பெரிய பள்ளியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புத்தளம் ஒன்லைனின் வளர்ச்சியில் பங்கெடுத்துவரும் இணையத்தள நிருவாகிகள், செய்தியாசிரியர்கள், ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஜூன் 30 ம் திகதி வான் வீதியில் அமைந்துள்ள அல்ஹனா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புத்தளம் பெரிய பள்ளியின் நிர்வாக சபைத் தலைவர் முஸம்மில் ஹாஜியாரின் தலைமையுரையுடன் இச்செயலமர்வு காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. பிரதம வளவாளராக புத்தளம் கல்வி வலயத்தின் தமிழ்ப் பிரிவு முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் புத்தளம் ஒன்லைன்  இணையத்தின் ஆலோசகர்களில் ஒருவருமான  ஜவாத் மரைக்கார் கலந்துகொண்டார்.

இச்செயலமர்வில் புத்தளம் கல்வி வலயத்தின் தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ. ஸன்ஹீர், சட்டத்தரணி எம்.எச். எம். பஸ்லுர் ரஹ்மான் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கினர்.

VAT

Photographed By: M.H.Hasni Ahamed

DSC_8242 DSC_8247 DSC_8248 DSC_8256 DSC_8258 DSC_8264 DSC_8266 DSC_8269 DSC_8271 DSC_8273 DSC_8274 DSC_8275 DSC_8280 DSC_8286    DSC_8306


One thought on “புத்தளம் ஓன்லைன் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

  1. Lareefa says:

    வரவேற்கதக்கது !!! ஆனால் பெண்கள் பங்களிப்பு எங்கே ? மிகவும் கவலைக்குரியதே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All