Puttalam Online
current

ஒரு வருட பூர்த்தியில் பிரமிட்

  • 14 July 2013
  • 674 views

[Wasim Akram MAB]

 சமூக சேவை அமைப்பான Puttalam Youths’ Rapid Aid Movement In Development தனது ஒரு வருட பூர்த்தி நிகழ்வை 2013-07-13  ம் திகதி நடத்தியது.

இந்நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு சாஹிரா ஆரம்பப் பாடசாலையில் தமது உறுப்பினர்கள், மூத்த சகோதரர்கள் ஆகியோரின்   பங்கு பற்றுதலுடன் எளிமையாக நடந்தேறியது.

இந்நிகழ்வில் PYRAMID எனும் பெயர் நாமத்தைச் சூட்டிய மர்ஹூம் ஹலீல் ஆசிரியர் பெயரால் சிறிய நினைவுச்சின்னம் அவரின் மருமகனிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் ஒருவருடம் மிகச் சிறப்பாக இவ்வமைப்பை வழிநடத்திச் சென்ற நிர்வாக அங்கத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெற்றது.

VAT

12 3 4 5 6 7


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All