Puttalam Online
kids

முயற்சி செய்வோம்

  • 2 August 2013
  • 805 views

ஹிஸ்மா ஹலீல்

முயற்சி செய்வோம்

ஒழுக்கம் பேண் அது உன் மானம் காக்கும்
கடமையைச் செய்திடு பொறுப்புகள் உன்னை தேடி வரும்
உண்மையாய்  உழைத்திடு அது உன்னை கண் இமைப்போல் காக்கும்
முயற்சி செய் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை
அன்பு காட்டு அகிலம் உன் காலடியில் அடங்கும்
கற்றிடு நல்லதை அது உன்னைக் காலமெல்லாம் வாழவைக்கும்
பண்புடன் பழகு உன்னை பார் போற்றி நிற்கும்
உண்மையை பேசு பாவச் சுமை உன்னை விட்டு ஓடும்

MMM

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All