Puttalam Online
ladies

இந்தப்பயண விவரம் சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கே….!

  • 21 August 2013
  • 895 views

 

 

இந்தப்பயண விவரம் சிரிப்பதற்கு அல்ல சிந்திப்பதற்கே….!

 

சந்தூக் பயணம்

பயண விவரம்

புறப்படும் இடம் :              உலகம்
சேரும் இடம்:                     மறுமை
புறப்படும் நாள்:                 தெரியாது
சேரும் நாள்:                       தெரியாது

பயணியின் விவரம்

பெயர்:                                   மண்ணில் மைந்தன்
பெற்றோர் பெயர்:          ஆதம் ஹவ்வா (அலை)
தற்காலிக முகவரி:        பூமி
நிரந்தர முகவரி:              சொர்க்கம் அல்லது நரகம்

பார்க்கும் இடங்கள்

1.    சந்தூக்
2.    பள்ளிவாசல்
3.    மண்ணறை
4.    மஹ்ஷர் மைதானம்
5.    சொர்க்கம் அல்லது நரகம்

பயணவிதி முறைகள்

1.    அல்லாஹ்வின் மீது அன்பு வைத்தல், கட்டுப்படுத்தல்
2.    மரணத்தை எப்பொழுதும் நினைவில் கொள்ளல்
3. சொர்க்கம் அல்லது நரகம் தான் இறுதியான தங்குமிடம் என்பதை                                            நம்புதல்
4.    பணம், உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருத்தல்

பயணத்தில் அனுமதிக்கப்படும் பொருட்கள்

1.   10 அல்லது 12 மீட்டர்வெள்ளைத் துணி
2.   நற்செயல்கள்
3.   வாரிசுகளின் பிரார்த்தனைகள்
4.   தொடர்ந்து செய்த தர்மங்கள்

குறிப்பு :

மேற்கண்டவை தவிர வேறு எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.

பயணிகளின் கவனத்திற்கு…

உங்கள் பயணம் உறுதி செய்யப்பட்டு விட்டது.முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பயணச்சீட்டு இலவசம். ஏஜன்டுகள் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு……….

உலகப்பொதுமறையாம் இறைமறை “திருக்குர்ஆனை அகவும்.
மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை பார்க்கவும்.

பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்……!

fun2

 

 

 

 

 

 

 

 

 

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All