Puttalam Online
puttalam-news

நாளின் ஆரம்பம் எப்போது?

  • 1 September 2013
  • 1,826 views

1. உலகில் பலரும் குறிப்பாக கிறிஸ்த்தவர்கள் நடு நிசி (Mid Night) 00:00 (UT) என நம்புகின்றனர்.

2. இந்து சமயத்தவர்கள் சூரிய உதயம் என்றும்

3. யூதர்களும் ஷியாக்களும் சூரிய அஸ்தமனம் (மஃரிப்) என்றும்

4. முஸ்லிம்களாகிய நாங்கள் மேற்சொன்ன நடைமுறைகளின் தாக்கத்தினால் நாளின் ஆரம்பம் எது என்பதை சரியாக அறியாமல் இருகின்றோம்.

ஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வின் பிரகாரம் குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் ரசூல் (ஸல்) அவர்களின் வழி முறையிலும் உறுதியான சில ஆதாரங்களை   முன்வைக்கின்றோம்.

1. நாளாந்த தொழுகைகளை நாம் சுபஹ், ழுஹர், அஸர், மஃரிப், இஷா என்றே வரிசைப்படுத்துகிறோம், குறிப்பாக நடுத்தொழுகை அஸர் (அல்பகரா: 238) , (புஹாரி ஹதீஸ் எண் 4533)

2. பகல் தான் முதல், அதை தொடர்ந்து செல்லும் இரவு (89:1-04, 91:1-05)

3. இரவு பகலை முந்தமுடியாது  (36:40)

4. ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் ‘ஆது’ சமூகத்தவர் மீது அதை வீச செய்திருந்தான் (69:07).

5. நாளின் இறுதித் தொழுகை வித்ர்.

 

மேலதிக விளக்கங்களுக்கு Dr. Mohamed Ali (MA in Arabic , Phd in ஹதீஸ் துறை)  யின் உரையை செவி மடுங்கள்

 

 

 

Related Post:

இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்

உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து!

பிறைகள் தொடர்பில் மற்றுமோர் அவதானம்

 

  நன்றி ,  வஸ்ஸலாம்.

  வெளியீடு:

HIJRI COMMITTEE OF INDIA

Head Office:  7/858B, AWH Building, S.M. Street, Kozhikode, KERALA – 673001.

State Office:  160/101, North Main Road, Eruvadi, TAMILNADU – 627103.

அனுசரணை:

Viruthodai Islamic Research Foundation (VIRF)

No. 270 D/1, Viruthodai, Madurankuli, Puttalam, Sri Lanka.

Tel. & Fax: 0322268190  Mobile: 0772824691, 0727602999, 0722268062, 0712892353, 0773171726, 0779772938

 

 

 

ADM 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All