Puttalam Online
puttalam-news

அவதானித்து பாருங்கள்! 7ம் நாள் பிறை First Quarter

  • 12 October 2013
  • 928 views

firstquarter1434 துல்ஹிஜ்ஜா மாதம் கடந்த ஞாயிரு பஜ்ரில் ஆரம்பமாகியது. அதன்படி இன்று (12/10/13) சூரியன் மறைந்த பின் தலைக்கு மேலே சரிபாதியாக 7ம் நாள் பிறை பிரகாசிக்கும். 7ம் நாள் பிறையின் படிதரம் இதுவேயாகும்.(சரிபாதி) இப்பிறை நடு இரவில் மேற்கில் மறையும்.

இதன்படி 14/10/13 ல் பிறை 09 திங்கள் கிழமை ஆகும். அன்றே அரபா தினம். அன்றே நோன்பு நோற்பது சுன்னவாகும்.
பிறையின் படித்தரங்களை அவதானித்து கணக்கிட்டு வந்தால் சந்திர மாதத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.

Related Post:

உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து! (Full Moon)

பிறைகள் தொடர்பில் மற்றுமோர் அவதானம் (Third Quarter)

இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்

பிறைகளை பார்த்து கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்!!

இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிப்பது எப்படி?

நாளின் ஆரம்பம் எப்போது?

அரபா தினம் எப்போது – ஒரு ஆய்வு

 

வெளியீடு:

Viruthodai Islamic Research Foundation (VIRF)

No. 270 D/1, Viruthodai, Madurankuli, Puttalam, Sri Lanka.

Tel. & Fax: 0322268190  Mobile: 0772824691, 0727602999, 0722268062, 0712892353, 0773171726, 0779772938,                       Email: virfnet@gmail.com

ADM 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All