Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் : சித்தி ஜெசீமா

  • 26 December 2013
  • 1,165 views

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மஸ்ஜிதுல் அப்ரார் மஹல்லாவைச் சேர்ந்த சித்தி ஜெசீமா அவர்கள் காலமானார்,

அன்னார், Tasco Motors உரிமையாளர் பசால், பர்ஹான் ஆகியோரின் தாயாருமாவார்.

அப்துல் ரஹீம், அன்வர், சாபிர் மற்றும் அப்துல் முக்சித் (மலேசியா) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (27.12.2013) காலை 10.00 மணிக்கு வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செயப்படும்.

தகவல் : மகன் பசால்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All