Puttalam Online
puttalam-news

ஜமாதுல் அவ்வல் பூரண நிலவு தொடர்பாக…

அஸ்ஸலாமு அழைக்கும்

பிறைகள் அவதானிப்பு தொடர்பான மிகச்சரியான மேற்படித் தகவல், நம் நாட்டில் பிறைகளை அறிவிக்கும் அ. இ. ஜம்மியத்துல் உலமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவெ அறியத்தந்தமைக்கு அமைய பிறைகள் தொடர்பான அவதானகள் உங்கள் பார்வைக்கு முன் வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

வானில் தெள்ளிவாக பிரகாசிக்கும் பூரண நிலவை நீங்களும் அவதானிக்கலாம். இம்மாதத்தில் பூரண நிலவு பிறை 14 ல்  ஏற்படுகிறது, நம்நாட்டில் பிறைகளை அறிவிக்கும் அமைப்பு தரும் தகவல் சரியானதுதானா? என்பதை யதார்த்த பூர்வமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்? அனைவருக்கும் தெளிவை தர அல்லாஹ் போதுமானவன்.

 

 

 

IMG395

ஜமாதுல் அவ்வல் தலை பிறை தொடர்பாக வழங்கப்பட்ட தகவல்

 

 

 

நன்றி

வஸ்ஸலாம்

 

Related All Post:

 

இந்த முரண்பாடு உணரப்படுமா?

அவதானித்து பாருங்கள்! 7ம் நாள் பிறை First Quarter (First Quarter)

உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து! (Full Moon)

பிறைகள் தொடர்பில் மற்றுமோர் அவதானம் (Third Quarter)

இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்

பிறைகளை பார்த்து கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்!!

இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிப்பது எப்படி?

நாளின் ஆரம்பம் எப்போது?

அரபா தினம் எப்போது – ஒரு ஆய்வு

 

வெளியீடு

(VIRF) விருதோடை இஸ்லாமிய ஆய்வு நிலையம்
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Email: virfnet@gmail.com

 Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/

 

ADM

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


One thought on “ஜமாதுல் அவ்வல் பூரண நிலவு தொடர்பாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All