Puttalam Online
kids

எது முன்னேற்றத்திற்குத்தடை வறுமையா?

  • 2 June 2014
  • 627 views

Ala Ikram

ஆப்ரஹாம் லிங்கன்

abraham
ஏழை விறகுவெட்டியின் மகனாக இருந்த இவர் அமெரிகாவின்   ஜனாதிபதியானார்.

தோமஸ் அல்வா எடிசன்

thomas
வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த படகு செய்பவரின் மகனான இவர் விஞ்ஞானியாக வளர்ந்து அளப்பரிய சாதனைகள் புரிந்தார்.

ஜோஸப் ஸ்டாலின்

johsaph
செருப்புத்தைக்கும் ஏழைத்தொழிலாளியின் மகனான இவர் பின்னாளில் சோவியத் நாட்டின் தலைவராக உயர்ந்தார்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்

will
குதிரை லாய மேற்பார்வையாளரின் மகனான இவர் அமர காவியங்களைப்படைத்து  இங்கிலாந்தின் இனையற்ற நாடக ஆசிரியராக உயர்ந்தார்.

 பேன்ஜமீன் பிராங்கிளின்

binஓர் ஏழை மெழுகுவர்த்தி வியாபாரியின் மகனான இவர் பின்னாளில் உலகம் போற்றும்   விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.

ஹென்றி போர்ட்

henry
பண்ணைத்தொழிலாளியின் மகனான இவர் உலகம் போற்றும் தொழிலதிபராக மாறினார் இன்று.

பில் கேட்ஸ்

bil
தனக்கென ஒரு இடம் இல்லாது வாகன நிறுத்தும் இடத்தில் பகல் நேரமும் மீதி நேரத்தில்வீதி ஓரத்திலும் இருந்த இவர் இன்று எட்டிப்பிடிக்க முடியாத….

MMM

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All