அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டியில் புத்தளம் வடக்கு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து கதையாக்கம் நிகழ்ச்சிக்குப் பங்குபற்றிய M.S.M. சஅத் என்ற மாணவன் மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்.
இவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மட்டத்தில் 02.06.2014 திங்கட்கிழமை அதிபர் A.C. நஜுமுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இதன் போது இம்மாணவரை தயார்படுத்திய ஆசிரியை A.C.S. பர்சின் அவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்.
Share the post "கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் மாகாணத்தில் முதலிடம்"
Masha Allah…well wishes for sound full attempts and success…
மாஷா அல்லா