Puttalam Online
current

ஜூன் 06 ஆம் திகதி கத்தாரில் சங்கமமாகும் புத்தளத்து உறவுகள்

  • 3 June 2014
  • 1,131 views

அஸ்ஸலாமு அழைக்கும்,

அன்பின் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களே, உங்களது உதவியுடன் இயங்கி வரும் எமது அமைப்பானது மூன்றாவது வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இவ்வமைப்பின் வெற்றிக்கு அல்லாஹ்வின் பொருத்தமும் எமது அமைப்பின் ஷூரா மற்றும் நிர்வாக குழு அங்கத்தவர்களின் அயராத உழைப்பும் உங்களது பங்களிப்புமே காரணமாகும்.

PAQ AGM 2014 June 06

எமது இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி (வெள்ளிக்கிழமை) மக்ரிப் தொழுகையை தொடர்ந்து பனார் மண்டபத்தில் (Auditorium) நடைபெற உள்ளது. எனவே கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்கள் அனைவரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

கத்தாரின் பல பாகங்களில் இருந்தும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு போக்குவரத்து வசதி தேவைப்படின் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

சகோ. பைரூஸ் – 55463359), சகோ. அப்துல்லாஹ் – 70507082
சகோ. ஹம்சா – 66983990), சகோ. ஆதிப் – 70599513

PAQ AGM

SAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All