Puttalam Online
current

Back to School 2014 – மகளிருக்கான சந்தை நாளை பாத்திமாவில்

  • 13 June 2014
  • 935 views

Fathima PPA

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சந்தை நாளை 14.06.2014 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பாடசாலை கட்டிட புனர்நிர்மானத்திற்காக “Back to School” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இச்சந்தையில்,

சட்டிப்பானைக் கடை
பாடசாலை உபகரணங்கள்
சல்வார் மற்றும் அபாயா வகைகள்
செரமிக் பண்டங்கள்
பாடசாலை சீருடை
குளிர்பான நிலையம்
Bedsheet மற்றும் Curtain வகைகள்
அழகுசாதன பொருட்கள்

Hand Bags

செருப்பு வகைகள்
பூ மரங்கள்
அச்சாறு கடை
கைத்தொலைப்பேசிக்கடை
பாடசாலை சீருடை

சிற்றுண்டிச்சாலை

போன்ற கடை தொகுதிகளுடன் சிறு கைத்தொழில் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு விடப்படும்.

அத்துடன் மருதாணி அலங்காரங்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளும் வடிவமைத்து உடனடியாக தைத்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையுடன் இணையும் மற்றுமொரு தருணம் – பாத்திமா பழைய மாணவர் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது…

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All