Puttalam Online
kids

GLOWING STARS ன் சிறுவர் ஒன்று கூடல் சந்தை

  • 25 June 2014
  • 1,070 views

சிறுவர்களுக்கு சிறுவர்களின் பணப்பறிமாற்றம் 1, 2, 5, 10, 20 நாணயம், நாணயத்தாள் என்பவற்றைப் பிரித்தறிந்து கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ளும் முறைப்பற்றி அறிந்து, விற்பனை செய்து தமக்கான பொருட்களை சிறு தொகையில் தாமே வாங்கிக்கொள்ளளும் பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை 10.06.2014 பயிற்சியின் இறுதி நாள் அன்று இந்நிகழ்வு அல்ஹனா மகளிர் நலன்புரி அமைப்பு வளாகத்தினுள் ஒரு சந்தையின் அமைப்பை ஏற்படுத்தி பிள்ளைகள் மகிழ்விக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கான காரணங்களாவன

    பெருட்களை பிரித்து அறிவர்
    பழவகை மற்றும் மரக்கறி வகைகளை அறிவர்
    50 ருபாய்க்கு உட்பட்ட பணப்பெறுமானத்தை அறிவர்.
    பாரம் கூடிய குறைந்த பொருடகளை தராசின் உதவி மூலம் அறிவர்
   வியாபாரிகளுடனும் பெரியோருடனும் உரையாடும் விதம் அறிவர்.
    அடுத்து வரும் கோலங்களை அறிவர், தம்மாலும் முடியும் என்ற ஆளுமை விருத்தி.

1

2

3

4

5

6

7

9

11


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All