Puttalam Online
puttalam-news

துல்கஃதா மாத ஆரம்பம் ஹிஜ்ரி 1435

  • 25 August 2014
  • 617 views

அன்புள்ள வாசக நேயர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்

நேற்று ஃபஜ்ரின் பின் (24/08/2014) கிழக்கு வானில் ஷவ்வால் மாதப்பிறையின் இறுதி வடிவம் “உருஜூனுல் கதீம்” தென்பட்டது. அதன் பிரகாரம் நாளை திங்கள் (25/08/2014) பிறை மறைக்கப்படும் நாளாகும். (அமாவாசை) திங்கட்கிழமை யோடு 30 நாட்களாக ஷவ்வால் மாதம் நிறைவடையும் இன்ஷா அல்லாஹ் 26/08/2014 ஃபஜ்ரோடு துல்கஃதா மாதம் ஆரம்பமாகும்.

இலங்கையில் பிறையை அறிவிக்கும் சபை நாளை 25/08/2014 இல் பிறை 28 என அறிவிக்கின்றது அப்படியானால் அந்த பிறை நாளை ஃபஜ்ரில் தென்படுகிறதா? என்பதை ஆர்வமுள்ள வாசக நேயர்கள் அவதானியுங்கள்

நன்றி – வஸ்ஸலாம்

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/

10_hijri_1435_shawwal

11_hijri_1435_d_qadha

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All