Puttalam Online
uncategorized

புத்தளம் தொகுதி ஐ.தே. கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது!

  • 11 October 2014
  • 562 views

புத்தளம் மஸ்ஜித் வீதியில்  புத்தளம் தொகுதி ஐ.தே. கட்சி பிராந்திய காரியாலயம்  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் தொகுதி ஐ.தே. கட்சிஅமைப்பளார் எம்.என்.எம். நஸ்மியின் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பல்வேறுபட்ட அரசியல் வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

10418435_725605630850711_4087041060134832951_n

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All