Puttalam Online
puttalam-news

இஸ்லாமியப் புது வருடம் ஹிஜ்ரி 1436

  • 23 October 2014
  • 1,447 views

solar-eclipse-2014oct23

ஹிஜ்ரி 1435 துல் ஹிஜ்ஜா மாதம் இன்று 23/10/2014 வியாழக்கிழமையோடு 29 நாட்களில் பூர்த்தியடையும்.

ஹிஜ்ரி புத்தாண்டு 1436 வெள்ளிக்கிழமை 24/10/2014 ல் ஆரம்பமாகும். நாட்களின் சொந்தக்காரன் அல்லாஹ் ஒவ்வொரு நாளையும் பிறையின் படித்தரங்கள் மூலம் நிர்ணயம் செய்துள்ளான். இன்று (23/10/2014) சந்திரன் மறைக்கப்படும் நாள் (அமாவாசை) ஆகும். அன்று அல்லாஹ்வின் மேலுமொரு அத்தாட்சியாக சூரிய கிரகணம் ஏற்படும்.

 

இணைக்கப்பட்டுள்ள இணையத்தளங்களின் ஊடாக சென்று பார்வையிடலாம்


 

October 23, 2014 — Partial Solar Eclipse

Partial Solar Eclipse

Regions seeing at least a partial eclipse: East in Asia, Much of North America, Pacific, Atlantic.

The eclipse will begin near the Kamchatka Peninsula in eastern Sibera at 19:38 (7:38 pm) UTC. As it moves east, much of North America will be able to see a partial solar eclipse. The maximum eclipse will take place at 21:45 (9:45 pm) UTC over Canada’s Nunavut Territory near Prince of Wales Island.

The eclipse will end at 23:52 (11:52 pm) UTC.


சூரிய கிரகணத்திற்கு (மறைக்கப்பட்ட நாளிட்க்கு) அடுத்த நாள் முதற் பிறை என்பது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும். ஹிஜ்ரி 1436 முஹர்ரம் 01 வெள்ளிக்கிழமை என புத்தாண்டை தொடங்குவோம்.

10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.

6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).

மேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்றைய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

இதன் அடிப்படையில், இந்திய ஹிஜ்ரி கமிட்டி மனித குலத்திற்கான நாட்காட்டியை வெளியிடுகிறது.

அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்

12_hijri_1435_d_hijjah

 

நன்றி, வஸ்ஸலாம்.

இப்றாஹிம் நிஸார்

செயலாளர்.

VIRF
No 270D/1 E விருதோடை, மதுரங்குளி, புத்தளம்.
Mobile: 0777391506,  077 3 171 726, 077 9 772 938, 0727602 999, 0715340040

Facebook: https://www.facebook.com/groups/mooncalendar/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All